நிலவு மறைப்பு, ஏப்பிரல் 2015
Appearance
நிலவு மறைப்பு ஏப்பிரல் 04, 2015. | |
---|---|
சந்திரன் புவியின் நிழலின் ஊடாக வலமிருந்து இடமாக நகருதல், | |
காமா | 0.4460 |
கால அளவு (hr:mn:sc) | |
முழுமை | 00:04:43 |
பகுதி | 03:29:00 |
புறநிழல் | 05:57:32 |
அணுக்கம் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) | |
P1 | 9:01:27 |
U1 | 10:15:45 |
U2 | 11:57:54 |
Greatest | 12:00:14 |
U3 | 12:02:37 |
U4 | 13:44:46 |
P4 | 14:58:58 |
முழு நிலவு மறைப்பு ஒன்று ஏப்ரல் 04, 2015 இல் இடம்பெறுகின்றது. இது 2015 ஆம் வருடத்தில் ஏற்படுகின்ற இரண்டு முழுச் சந்திர கிரகணங்களில் முதலாவது முழு சந்திர கிரகணமாகும். நிலவு மறைப்பு நாற்தொடரில் இது மூன்றாவது முழுச் சந்திர கிரகணம் ஆகும். இத்தொடரில் நிகழ்ந்த முந்தைய முழுச் சந்திர கிரகனங்கள் நிலவு மறைப்பு, ஏப்பிரல்15, 2014, நிலவு மறைப்பு, அக்டோபர் 2014, என்பனவாகும்.
காணக்கூடிய தன்மையும் தோற்றமும்
[தொகு]அமெரிக்கா, பசிபிக், கிழக்காசியா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பிரதேசத்தில் முழுமையாக இக் கிரகணத்தைக் காணமுடியும்.