நிலவு மறைப்பு, அக்டோபர் 2014
Appearance
முழுச் சந்திர கிரகணம்[1] ஒக்டோபர் 8, 2014 | |
---|---|
சந்திரன் புவியின் நிழலின் ஊடாக வலமிருந்து இடமாக நகருதல் | |
Gamma | 0.3827 |
Duration (hr:mn:sc) | |
Totality | 0:58:50 |
Partial | 3:19:33 |
Penumbral | 5:18:10 |
Contacts (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) | |
P1 | 08:15:33 |
U1 | 09:14:48 |
U2 | 10:25:10 |
Greatest | 10:54:36 |
U3 | 11:24:00 |
U4 | 12:34:21 |
P4 | 13:33:43 |
முழு நிலவு மறைப்பு ஒன்று ஒக்டோபர் 8, 2014 இல் இடம்பெறுகின்றது.இது 2014 ஆம் வருடத்தில் நிகழும் இரண்டு முழு சந்திர கிரகணங்களில் இரண்டாவதாகும்.
காணக்கூடிய தன்மையும் தோற்றமும்
[தொகு]வட பசிபிக் பிரதேசத்தில் முழுமையாக இக் கிரகணத்தைக் காணமுடியும். வட அமெரிக்காவிலிருந்து நோக்குபவர்கள் அக்டோபர் 8 புதன் (கிழமை)பின்னிரவில் கிரகணத்தினைக் காணலாம். மேற்குப் பசிபிக் ஆஸ்திரேலியா, முழுஇந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கிழக்காசியா முதலான பகுதிகளில் அக்டோபர் 8 புதன் சூரியன் மறைந்த உடன் கிரகணத்தைக் காணலாம்.
காணக்கூடிய பகுதி |
யுரேனசு கோள் ஒக்டோபர் 7ந் திகதியளாவில் கிரகண நிலவுக்கு எதிர்க்கோளாக நிலவிலிருந்து 1° மேலாகக் காணப்படும்[2]) இதனால் சாதாரண இருவிழியன் மூலம் பார்க்கக் கூடியதாக இருக்கும். பார்வை இடவழு காரணமாக யுரேனசு சந்திரனிலிருந்து தோன்றும் நிலை பார்க்கப்படும் இடத்துக்கு ஏற்ப வேறுபடலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://eclipse.gsfc.nasa.gov/OH/OHfigures/OH2014-Fig03.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on மார்ச்சு 26, 2016. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 7, 2014.