நிலத்தடி உறைபனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலத்தடி உறைபனி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல், பனிக்கட்டியின் உறைநிலையான சுழியம் பாகைக்குக் கீழ் அமைந்து இருக்கும், பாறை அல்லது மண் அடங்கிய தரை ஆகும். பெரும்பாலும் நிலத்தடி உறபனியானது புமியின் துருவபகுதியான ஆர்டிக், அண்டாா்டிக் போன்ற பிரதேகளில் காணப்படும். ஆனால் ஆல்பைன் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இது கடலின் உட்பகுதியில் வட அண்டாா்டி பகுதியில் உள்ளது.

காணப்படும் இடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தடி_உறைபனி&oldid=2321783" இருந்து மீள்விக்கப்பட்டது