உள்ளடக்கத்துக்குச் செல்

நிறைவு வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தரிக்கப்பட்ட மலைப்பொழிவு ஓவியம். கிறிஸ்தவர்கள் இயேசுவை புதிய உடன்படிக்கையின் நடுவராக கருதுகின்றனர்.[1]

நிறைவு வாதம் என்பது இரட்டை உடன்படிக்கையுடன் நேரடியாக வேறுபட்ட கிறித்தவ இறையியல். கடவுள் மனிதருடன் செய்யும் உறவு என வேதாகமம் வெளிப்படுத்துவது உடன்படிக்கைகள் என அறியப்படுகின்றது.[2] ஆகவே, நிறைவு வாதத்தின் சர்ச்சைக்குரிய மூலக் கருத்து, இசுரவேலருடன் மோசேயூடாக செய்த உடன்படிக்கையை கிறிஸ்தவ உலகுடனான புதிய உடன்படிக்கை இடம் பிடிப்பது ஆகும்.

நிறைவு வாதம் புதிய ஏற்பாட்டு வசனங்களின் விளக்கமும், அதன்படி யூதர்களுடன் கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கை கிறிஸ்தவ சபையூடாக கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடனான உறவினால் உடைமையாகின்றது என விளக்கப்படுகின்றது.


குறிப்புகள்

[தொகு]
  1. எபிரேயர் 8:6
  2. "The notion of covenant is at the foundation of religious identity because it constitutes the primary designation of relationship between humanity and God." Michael A. Signer, 'The Covenant in Recent Theological Statements', in Eugene B. Korn (ed.), Two Faiths, One Covenant?: Jewish and Christian Identity in the Presence of the Other, (Rowman & Littlefield, 2004), p. 111.

மேலதிக வாசிப்பு

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைவு_வாதம்&oldid=3699405" இலிருந்து மீள்விக்கப்பட்டது