நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
சிப்ரினிடே
பேரினம்:
நியோலிசோகிலசு
இனம்:
நி. தாமிரபரணியென்சிசு
இருசொற் பெயரீடு
நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு
அருணாசலம் மற்றும் பலர் 2017

நியோலிசோகிலசு தாமிரபரணியென்சிசு (Neolissochilus tamiraparaniensis) என்பது சைப்ரினிட் மீன் சிற்றினம் ஆகும்.[1][2] இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது தாமிரபரணி ஆற்றில் காணப்படுகிறது.[1] இதன் உடல் நிலையான நீளம் 24.7 cm (9.7 அங்) ஆக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Neolissochilus tamiraparaniensis". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 11 December 2020
  2. 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Neolissochilus tamiraparaniensis" in FishBase. December 2019 version.