நியூ கினி சேற்று உளுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ கினி சேற்று உளுவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கோபிபார்மிசு
குடும்பம்:
ஆக்சுடெர்சிடே
பேரினம்:
ஜப்பா

முர்டி, 1989
இனம்:
ஜ. கப்புளுயெண்டசு
இருசொற் பெயரீடு
ஜப்பா கப்புளுயெண்டசு
இராபர்ட்சு, 1978

நியூ கினி மெலிந்த சேற்று உளுவை என்பது ஜப்பா கப்புளுயெண்டசு (Zappa confluentus), என்பது நியூ கினியில் மட்டும் காணப்படும் அகணிய சேற்று உளுவை ஆகும். இது பிளை, ராமு மற்றும் பிந்துனி ஆற்றுப் பகுதிகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது ஆறுகளை ஒட்டியுள்ள சேற்றுப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த இனம் 4.4 சென்டிமீட்டர்கள் (1.7 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

" அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின் தெளிவான மற்றும் திறமையான பாதுகாப்பிற்காக" இசைக்கலைஞர் பிராங்க் ஜப்பாவின் நினைவாக ஜப்பா எனப் பெயரிடப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Zappa confluentus" in FishBase. June 2013 version.
  2. "My true love gave to me … a bat species!". CBS News. December 9, 2008. http://www.cbsnews.com/stories/2008/12/09/tech/main4657330.shtml. 
  3. Murdy, E. O. (1989). "A taxonomic revision and cladistic analysis of the oxudercine gobies (Gobiidae: Oxudercinae)". Records of the Australian Museum, Supplement 11: 1–93. doi:10.3853/j.0812-7387.11.1989.93. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_கினி_சேற்று_உளுவை&oldid=3851063" இலிருந்து மீள்விக்கப்பட்டது