நித்தம்புவ
தோற்றம்
நித்தம்புவ
නිිට්ටඹුව Nittambuwa | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°09′0″N 80°06′00″E / 7.15000°N 80.10000°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கம்பகா மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 033 |
| இணையதளம் | www.nittambuwa.net |
நித்தம்புவ இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஏ-1 நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டியிலிருந்து ஏறத்தாழ 70 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கிருந்து வெயாங்கொட-மினுவாங்கொட ஊடாக நீர்கொழும்புக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளது.