நிக்டிபிரோகன்
தோற்றம்
| நிக்டிபிரோகன் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கேப்ரிமுஜிடே
|
| பேரினம்: | நிக்டிபிரோகன் போனபர்தி, 1857
|
நிக்டிபிரோகன் (Nyctiprogne) என்பது பக்கி குடும்பத்தினைச் சார்ந்த பறவைப் பேரினமாகும்.[1]
நிக்டிபிரோகன் பேரினத்தின் கீழ் இரண்டுச் சிற்றினங்கள் உள்ளன.