நிக்கல் பார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல் பார்மேட்டு
2 ·Formiatanion Nickelion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) இருபார்மேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
நிக்கல் பார்மேட்டு
வேறு பெயர்கள்
நிக்கல் இருபார்மேட்டு
இனங்காட்டிகள்
[1] 3349-06-2[1]
15694-70-9 (இருநீரேற்று)
15843-02-4
ChemSpider 25597 Y=
35294216
EC number 222-101-0, 239-946-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 27506
SMILES
  • C(=O)[O-].C(=O)[O-].[Ni+2]
UNII Y4YT27N8QN
பண்புகள்
C2H2NiO4
வாய்ப்பாட்டு எடை 148.73[2]
தோற்றம் பச்சை நிறத் திண்மம்[2][3]
மணம் மணமற்றது
அடர்த்தி 2.154 கி/செ.மீ3[2]
உருகுநிலை 130–140°செல்சியசு[2]
கொதிநிலை 180–200° செல்சியசு வேப்பநிலையில் சிதையும் [2]
குளிர் நீரில் சிறிதளவு கரையும்.[2]
கரைதிறன் கரையாது[4]
காடிகளில் கரையும்s[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நிக்கல் பார்மேட்டு (Nickel formate) Ni(HCOO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தின் நிக்கல் உப்பு நிக்கல் பார்மேட்டாக உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

நிக்கல்(II) அசிட்டேட்டு அல்லது நிக்கல்(II) ஐதராக்சைடுடன்[3] பார்மிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் நிக்கல் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.[5]

Ni(OH)3 + 2HCOOH → Ni(HCOO)2 + 2 H2O

சோடியம் பார்மேட்டுடன் நிக்கல்(II) சல்பேட்டு சேர்மத்தை வினைபுரியச் செய்வதன் மூலமும் நிக்கல் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.[3]

பண்புகள்[தொகு]

ஓர் இருநீரேற்றாக நிக்கல் பார்மேட்டு பச்சை நிறங்கொண்டு மணமற்றதாகவும் எளிதில் தீப்பிடிக்காத ஒரு திண்மப் பொருளாக காணப்படுகிறது. தண்ணீரில் சிறிதளவு கரைகிறது.[2] கட்டமைப்பில் ஒற்றைச்சரிவு கொண்ட படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[3] 130-140 °செல்சியசு வெப்பநிலையில் இல் கவனமாக சூடாக்கும்போது நீரிலியாக உருவாகிறது.[6] வெற்றிடத்தில் 300 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கப்படும் போது தூய நிக்கல் உருவாகிறது.[5]

பயன்கள்[தொகு]

நிக்கல் மற்றும் நிக்கல் வினையூக்கிகள் போன்ற பிற நிக்கல் சேர்மங்களின் உற்பத்தியில் நிக்கல் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்_பார்மேட்டு&oldid=3489979" இலிருந்து மீள்விக்கப்பட்டது