உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கலாய் நசுக்கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ்
நிக்கலாய் நசுக்கோவ், 2009
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ்
பிறப்பு12 சனவரி 1956 (1956-01-12) (அகவை 68)
ககாரின், கசாத்சுக், உருசியா, சோவியத் ஒன்றியம்
இசை வடிவங்கள்கிளாம் ராக், கிளாம் மெட்டல், கடின ராக், புது அலை, பரப்பிசை, ரி&பு, வன்கு இசை, வன்கு ராக், folk, கிராமிய ராக்,
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)பாடல், கித்தார்
இசைத்துறையில்1981–இன்று
இணையதளம்nnoskov.ru

நிக்கலாய் இவானோவிச் நசுக்கோவ் (Nikolai Ivanovich Noskov, உருசியம்: Никола́й Ива́нович Носко́в, பிறப்பு: 12 சனவரி 1956) ஒரு சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர், இசையமைப்பாளர் ஆவார். சலத்தோய் கிராமபோன் (தமிழில்: பொன் கிராமபோன்) எனும் இசைக்கான பிரபலமான உருசிய விருதை ஐந்து தடவைகள் பெற்றிருந்தார்.[1][2][3][4], ரஷ்ய கூட்டமைப்பின் புகழ்பெற்ற கலைஞர்[5].

நிக்கலாய் 12 சனவரி 1956 ஆம் ஆண்டில் கிசாட்ஸ்க் எனும் (தற்போது ககாரின் எனப்பெயர் மாற்றப்பட்ட) ஊரில் பிறந்தார். இவரது தந்தை இவான் அலெக்சாந்த்ரோவிச் பிறப்பால் உரோமா (உருசியம்: ட்சிகானி) இனக்குழுவைச் சார்ந்தவர். நிக்கலாய் எனும் உருசியப் பெயர் செல்லமாக கோலியா என்று அழைக்கப்படுவதுண்டு. நிக்கலாயின் சிறுவயதுப் பருவத்தில் மரபார்ந்த இசைக்கருவிகளைக் கொண்டு நாடோடிப் பாடல்களைத் தனது தாய் பாடும் போது இசைக்கத் தொடங்கினார்.

இசைப்பதிவுகள்[தொகு]

 • ஐ லவ் யு (1998) (மற்றொரு தலைப்பு விம்மி)
 • கண்ணாடி மற்றும் கான்கிரீட் (1999) (மற்றொரு தலைப்பு பரனோயியா)
 • அமைதி மூச்சு (2000)
 • வெயிஸ்ட்-ஆழ்ந்த இன் தி ஸ்கை (2006)
 • அது மதிப்பு (2011)
 • இல்லை பெயர் (2012) (மற்றொரு தலைப்பு ஹனி)

மேற்கோள்கள்[தொகு]

 1. Николай Иванович Носков
 2. Биография Николая Носкова
 3. 24SMI
 4. [1]
 5. "Указ Президента Российской Федерации от 16.07.2018 № 431 "О награждении государственными наградами Российской Федерации"". Archived from the original on 2018-07-19. பார்க்கப்பட்ட நாள் 2018-07-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கலாய்_நசுக்கோவ்&oldid=3451424" இலிருந்து மீள்விக்கப்பட்டது