வன்கு ராக்
Appearance
வன்கு ராக் (Funk rock, ஃப்ஃங்க் ரொக்) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது வன்கு இசை மற்றும் ராக் இசை ஆகிய இசைவகைகைளின் கலவை ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, கிளபம் போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது.