நிகோபர் மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோபர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: டைகுரோகுளோசிடே
பேரினம்: பாலிபீடேட்சு
இனம்: பா. இன்சுலாரிசு
இருசொற் பெயரீடு
பாலிபீடேட்சு இன்சுலாரிசு
தாசு, 1995

பாலிபீடேட்சு இன்சுலாரிசு (Polypedates insularis) அல்லது நிகோபர் மரத் தவளை என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் பெரிய நிக்கோபார் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் இடைப்பட்ட நன்னீர் சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indraneil Das, Sushil Dutta, S.P. Vijayakumar, Ranjit Daniels (2004). "Polypedates insularis". IUCN Red List of Threatened Species 2004: e.T58952A11861297. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58952A11861297.en. https://www.iucnredlist.org/species/58952/11861297. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோபர்_மரத்_தவளை&oldid=3436285" இலிருந்து மீள்விக்கப்பட்டது