நாவற்குளம்

ஆள்கூறுகள்: 9°7′N 80°24′E / 9.117°N 80.400°E / 9.117; 80.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவற்குளம்
Navatkulam
கிராமம்
நாவற்குளம் is located in இலங்கை
நாவற்குளம்
நாவற்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°7′N 80°24′E / 9.117°N 80.400°E / 9.117; 80.400
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

நாவற்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வன்னிவிளாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவற்குளம்&oldid=3900815" இலிருந்து மீள்விக்கப்பட்டது