நாம் (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நாம்
இயக்குனர்ஏ. காசிலிங்கம்
தயாரிப்பாளர்யூப்பிட்டர்
மேகலா
கதைதிரைக்கதை மு. கருணாநிதி
இசையமைப்புசி. எஸ். ஜெயராமன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
பி. எஸ். வீரப்பா
சக்ரபாணி
வி. என். ஜானகி
பி. கே. சரஸ்வதி
வெளியீடுமார்ச்சு 5, 1953
நீளம்16711 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இ்படத்தை மு. கருணாநிதி எழுத, எம். ஜி. ராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (29 டிசம்பர் 2012). "Naam (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/naam-1953/article4252688.ece. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2016. 
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_(1953_திரைப்படம்)&oldid=2705815" இருந்து மீள்விக்கப்பட்டது