நான் ஒரு கை பார்க்கிறேன்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நான் ஒரு கை பார்க்கிறேன் | |
|---|---|
| இயக்கம் | கே. சொர்ணம் |
| தயாரிப்பு | எஸ். கமலா சூர்யாலயா எஸ். அருள்மொழி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
| வெளியீடு | சனவரி 26, 1979 |
| நீளம் | 3595 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நான் ஒரு கை பார்க்கிறேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.