நான் ஒரு கை பார்க்கிறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் ஒரு கை பார்க்கிறேன்
இயக்கம்கே. சொர்ணம்
தயாரிப்புஎஸ். கமலா
சூர்யாலயா
எஸ். அருள்மொழி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுசனவரி 26, 1979
நீளம்3595 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் ஒரு கை பார்க்கிறேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_ஒரு_கை_பார்க்கிறேன்&oldid=2705800" இலிருந்து மீள்விக்கப்பட்டது