நாசி லெமாக்
Appearance
Nasi lemak served with anchovies, peanuts, boiled egg, lamb curry, cucumber, and traditional chili paste, and sometimes fried chicken. served in Australia. | |
பரிமாறப்படும் வெப்பநிலை | Main course, usually for breakfast |
---|---|
தொடங்கிய இடம் | மலேசியா[1][2][3][4][5] |
பகுதி | மலேசியா, certain regions of சுமாத்திரா in இந்தோனேசியா (மேடான், ரியாவு and Riau Islands), சிங்கப்பூர், புரூணை and Southern Thailand |
தொடர்புடைய சமையல் வகைகள் | Malaysian |
ஆக்கியோன் | Malay cuisine |
பரிமாறப்படும் வெப்பநிலை | Hot or room temperature |
முக்கிய சேர்பொருட்கள் | Rice cooked in தேங்காய்ப்பால் with leaves of Pandan screwpine and served with traditional anchovies chili paste, cucumber, and various side dishes |
நாசி லெமாக் (Nasi lemak) தேங்காய்ப் பாலில் சமைக்கப்படும் அரிசிச் சோறு ஆகும். இது மலாயர் உணவுவகையினைச் சேர்ந்தது. மலேசியாவிலும், சிங்கப்பூர், ரியாவுத் தீவுகளிலும் மிகவும் புகழ்பெற்ற உணவு ஆகும். இது மலேசியாவின் தேசிய உணவாகவும் கருதப்படுகிறது,[6]. இப்பெயரின் பொருள் பருத்த அரிசி என்பதாகும். இவ்வுணவு வாழையிலையில் துணை உணவுகளுடன் பரிமாறப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "#CNNFood challenge: What's your country's national dish?".
- ↑ "Laksa and nasi lemak among our pride, says Yen Yen" இம் மூலத்தில் இருந்து 2018-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181116221535/https://www.thestar.com.my/story/?file=%2F2009%2F9%2F17%2Fnation%2F4734354.
- ↑ "Nasi lemak – once a farmer's meal, now Malaysia's favourite". http://www.thestar.com.my/lifestyle/food/news/2014/11/19/nasi-lemak-once-a-farmers-meal-now-malaysias-favourite/.
- ↑ "Malaysia's top 40 foods".
- ↑ "Ipoh-Born Ping Coombes Wins MasterChef 2014 by Cooking Nasi Lemak and Wanton Soup".
- ↑ "Nasi Lemak". Malaysia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-06.