நாகேந்திர பிரசாத் ரிஜால்
தோற்றம்
நாகேந்திர பிரசாத் ரிஜால் | |
|---|---|
| 26வது நேபாள பிரதம அமைச்சர் | |
| பதவியில் 16 சூலை 1973 – 1 டிசம்பர் 1975 | |
| ஆட்சியாளர் | பிரேந்திரா |
| முன்னையவர் | கீர்த்தி நிதி பிஸ்தா |
| பின்னவர் | துளசி கிரி |
| பதவியில் 21 மார்ச் 1986 – 18 சூன் 1986 | |
| ஆட்சியாளர் | பிரேந்திரா |
| முன்னையவர் | லோகேந்திர பகதூர் சந்த் |
| பின்னவர் | மரீச் மான் சிங் சிரேஸ்தா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஏப்ரல் 20, 1927 தெலியா, தன்குட்டா, நேபாளம் |
| இறப்பு | செப்டம்பர் 23, 1994 (அகவை 67) |
| குடியுரிமை | நேபாளம் |
| துணைவர் | ஆசலதா தேவி ரிஜால் |
| முன்னாள் மாணவர் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
நாகேந்திர பிரசாத் ரிஜால் (Nagendra Prasad Rijal) (20 ஏப்ரல் 1927 – 23 செப்டம்பர் 1994),[1] நேபாள மன்னர் பிரேந்திராவின் முடியாட்சிக்குட்பட்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சியில், 17 சூலை 1973 - 1 டிசம்பர் 1975 மற்றும் 21 மார்ச் - 18 சூன் 1986 என இரண்டு காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]