நாகேந்திர பிரசாத் ரிஜால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகேந்திர பிரசாத் ரிஜால்
26வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
16 சூலை 1973 – 1 டிசம்பர் 1975
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்கீர்த்தி நிதி பிஸ்தா
பின்னவர்துளசி கிரி
பதவியில்
21 மார்ச் 1986 – 18 சூன் 1986
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்லோகேந்திர பகதூர் சந்த்
பின்னவர்மரீச் மான் சிங் சிரேஸ்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-04-20)ஏப்ரல் 20, 1927
தெலியா, தன்குட்டா, நேபாளம்
இறப்புசெப்டம்பர் 23, 1994(1994-09-23) (அகவை 67)
குடியுரிமைநேபாளம்
துணைவர்ஆசலதா தேவி ரிஜால்
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

நாகேந்திர பிரசாத் ரிஜால் (Nagendra Prasad Rijal) (20 ஏப்ரல் 1927 – 23 செப்டம்பர் 1994),[1] நேபாள மன்னர் பிரேந்திராவின் முடியாட்சிக்குட்பட்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சியில், 17 சூலை 1973 - 1 டிசம்பர் 1975 மற்றும் 21 மார்ச் - 18 சூன் 1986 என இரண்டு காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
நேபாள பிரதம அமைச்சர்
1973 – 1975
பின்னர்
துளசி கிரி
முன்னர்
லோகேந்திர பிரசாத் சந்த்
நேபாள பிரதம அமைச்சர்
1986
பின்னர்
மரீச் மான் சிங் சிரேஸ்தா

[[Category: நேபாள பிரதம அமைச்சர்கள்