நாகாலாந்து மரத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்து மரத் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
தெலோடெர்மா
இனம்:
தெ. நாகலாண்டென்சு
இருசொற் பெயரீடு
தெலோடெர்மா நாகலாண்டென்சு
ஓர்லோவ் மற்றும் பலர், 2006
வேறு பெயர்கள் [2]
  • தெலோடெர்மா (தெலோடெர்மா) நாகலாண்டென்சு ஓர்லோவ் மற்றும் பலர், 2006

நாகாலாந்து மரத் தவளை எனும் தெலோடெர்மா நாகலாண்டென்சு (Theloderma nagalandense) இராகோபோரிடே குடும்பத்தில் உள்ள தவளை சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இரண்டு வகை வட்டாரங்களிலிருந்து இது அறியப்பட்டது. இரண்டும் நாகாலாந்து மாநிலத்தில், கடல் மட்டத்திலிருந்து 1196 மீட்டர் உயரத்தில் ஒன்றும் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1421 மீட்டர் உயரத்தில் மற்றொன்றும் என அறியப்பட்டன.[2][3][1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2008). Theloderma nagalandense. 3.1. p. e.T135991A4223308. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T135991A4223308.en. 135991. https://www.iucnredlist.org/species/135991/4223308. பார்த்த நாள்: May 25, 2023. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. "Theloderma nagalandense Orlov, Dutta, Ghate, and Kent, 2006". Amphibian Species of the World, an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York. பார்க்கப்பட்ட நாள் May 25, 2023.
  3. "Theloderma nagalandense Orlov, Dutta, Ghate, and Kent, 2006". AmphibiaWeb. University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் May 25, 2023.
  4. Orlov, N.L.; Dutta, S.K.; Ghate, H.V.; Kent, Y. (2006). "New species of Theloderma from Kon Tum Province (Vietnam) and Nagaland State (India) [Anura: Rhacophoridae].". Russian Journal of Herpetology 13 (2): 135–154. doi:10.30906/1026-2296-2006-13-2-135-154. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து_மரத்_தவளை&oldid=3838237" இலிருந்து மீள்விக்கப்பட்டது