நாகல்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகல்குழி
Nagalkuzhi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
அரசு
 • வகைபஞ்சாயத்து ராஜ்
 • நிர்வாகம்கிராமப் பஞ்சாயத்து
ஏற்றம்150 m (490 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,379
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621 806
வாகனப் பதிவுTN-61
அருகில் நகரம்செயங்கொண்டம்
பாலின விகிதம்1042 /
படிப்பறிவு65.30%

நாகல்குழி (Nagalkuzhi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செந்துரை தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் 200 வருடங்கள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2001 மக்கள் தொகை கணக்கின்படி நாகல்குழி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3379. இதில் 1655 ஆண்களும், 1724 பெண்களும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகல்குழி&oldid=3689063" இலிருந்து மீள்விக்கப்பட்டது