நல்லவன் (1955 திரைப்படம்)
Appearance
நல்லவன் | |
---|---|
இயக்கம் | எம். திருவெங்கடம் |
தயாரிப்பு | சன்ரைஸ் புரொடக்சன்ஸ் |
கதை | ஓ. ஏ. கே. துரை எஸ். ராகவன் |
இசை | எம். எஸ். ஞானமணி |
நடிப்பு | மனோகர் நம்பியார் ஷர்மா முஸ்தபா வி. கே. ராமசாமி பி. கே. சரஸ்வதி ராஜசுலோச்சனா எஸ். ரேவதி சி. கே. சரஸ்வதி |
வெளியீடு | மார்ச்சு 5, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 16487 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்லவன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். திருவெங்கடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1955 – நல்லவன் – சன்ரைஸ் புரொடக்சன்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 23 June 2017. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ Randor Guy (10 August 2013). "Nallavan (1955)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210309133532/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/nallavan-1955/article5009786.ece.