நர்கிசு (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்கிசு
தாய்மொழியில் பெயர்نرگس
பிறப்புகசாலா இத்ரீசு
இலாகூர், பஞ்சாப்
தேசியம்பாக்கித்தானியர்
பணிதிரைப்பட நடிகை, மேடை நடனக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1993 – 2018
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சூரியன் (1998 திரைப்படம்
    துஷ்மன் ராணி
வாழ்க்கைத்
துணை
மசித் பசீர்
பிள்ளைகள்2
விருதுகள்2 முறை நிகர் விருதுகள் (1995 மற்றும் 1997)

நர்கிசு (Nargis) ஓர் பாக்கித்தானிய திரைப்பட நடிகையும் மற்றும் மேடை நடனக் கலைஞரும் ஆவார். 1993 முதல் 2018 வரையிலான தனது தொழில் வாழ்க்கையில் 104க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 2016 இல் நாடு முழுவதும் அதிக சம்பளம் வாங்கும் மேடைக் கலைஞராக இருந்தார். [1] இவர் இசை சார்ந்த சூரியன் (1998 திரைப்படம்) என்ற காதல் திரைப்படத்தில் தனது துணைப் பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த உள்நாட்டுப் படங்களில் ஒன்றாகும். இன்டர்நேஷனல் லுடேரே (1994), குண்டா ராஜ் (1994), சோஹா ஜோரா (2007), மற்றும் துஷ்மன் ராணி (2014) ஆகியவை இவரது மற்ற குறிப்பிடத்தக்க படங்களில் அடங்கும்.[2] [3]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

1995 இல் பஞ்சாபி மொழித் திரைப்படமான மேடம் ராணி மற்றும் கலா ராஜ் (1997) ஆகியவற்றில் நடித்ததற்காக 'சிறந்த துணை நடிகை'க்கான நிகர் விருதினைப் பெற்றார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nargis turns out to be the highest paid stage artist in Lahore". The Express Tribune (newspaper). 2016-09-08. https://tribune.com.pk/story/1178741/lahore-theatres-gear-entertain-crowds-eid. 
  2. نرگس کون ہے؟ - BBC BBC URDU.com website, Published 23 April 2004, Retrieved 3 February 2022
  3. "Did you know: Lollywood's Nargis shuns movies to be religious scholar". The Express Tribune (newspaper) (in ஆங்கிலம்). 2012-10-25. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
  4. "Pakistan's "Oscars"; The Nigar Awards (1957 - 2002)".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்கிசு_(நடிகை)&oldid=3899332" இலிருந்து மீள்விக்கப்பட்டது