நன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நகோன் சவானில் சாவோ பிரயா ஆறு
நீளம்390 கிமீ(234 மைல்)

நன் ஆறு தாய்லாந்தில் உள்ள ஓர் ஆறு. இது சாவோ பிரயா ஆற்றின் முதன்மையான துணையாறு. தாய்லாந்து நாட்டின் பண்டைய நாகரிகங்கள் இந்த ஆற்றின் கரையில் தோன்றி வளர்ந்தன.

நன் ஆற்றின் முதன்மையான துணையாறு யோம் ஆறு. இவ் ஆற்றில் உள்ள பிட்சனுலோக் என்னும் பகுதி ஒன்றே தாய்லாந்தில் படகு வீடுகள் உள்ள இடமாகும்.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்_ஆறு&oldid=3524339" இலிருந்து மீள்விக்கப்பட்டது