உள்ளடக்கத்துக்குச் செல்

யோம் ஆறு

ஆள்கூறுகள்: 19°23′24″N 100°27′18″E / 19.39000°N 100.45500°E / 19.39000; 100.45500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோம் ஆறு
பிரே மாகாணத்தில் யோம் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபோங் மாவட்டம், பாயாவோ மாநிலம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
நன் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
19°23′24″N 100°27′18″E / 19.39000°N 100.45500°E / 19.39000; 100.45500

யோம் ஆறு என்பது (ஆங்கிலம்: Yom River ; தாய்: แม่น้ำยม) தாய்லாந்தில் உள்ள ஆறு. நன் ஆற்றின் முதன்மையான துணையாறு.[1]

இந்த ஆறு பாயாவோ மாகாணத்தில் பாங் மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. பிரே, சுகோத்தாய் மாகாணங்களின் வழியாகப் பாயும் இந்த ஆறு, பின்னர் நகோன் சவான் மாகாணத்தில் நன் ஆற்றுடன் கூடுகிறது.

யோம் ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் சுக்கோதாய், பிட்சானுலோக், பிச்சிட், பிரே, லாம்பாங் ஆகிய நான்கு மாநிலங்களில் பாய்கின்றன. ஆற்றுப் படுகையின் நிலப்பரப்பு 24,047 சதுர கி.மீ. (9,285 சதுர மைல்). இந்தப் படுகையை யோம் பேசின் (Yom Basin) என்று அழைக்கிறார்கள்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோம்_ஆறு&oldid=3524385" இலிருந்து மீள்விக்கப்பட்டது