லாம் டா கிளாங் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லாம் டா கிளாங் என்பது தாய்லாந்தில் உள்ள ஒரு நதி ஆகும்.

புவியியல் [தொகு]

லாம் டா கிளாங் மூன் ஆற்றின் கிளை நதி ஆகும். இதன் ஆரம்ப இடம் காவ் யாய் தேசிய பூங்காவிற்குள் உள்ளது.  லாம் டா கிளாங் மூன் ஆற்றுடன் கிழக்கு நக்ஹோன் ரட்சசிமாவில் இணைகிறது.

முக்கியத்துவம் [தொகு]

லாம் டா கிளாங் வடகிழக்கு தாய்லாந்தின் அரிசி மற்றும் மீன் வளர்ப்புக்கு பெயர்போன வரலாற்று சிறப்பு மிக்க நதி ஆகும்.[1]

References[தொகு]

  1. UNDP.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்_டா_கிளாங்_ஆறு&oldid=1994036" இருந்து மீள்விக்கப்பட்டது