நண்டு உண்ணும் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நண்டு உண்ணும் குரங்கு[1]
Ngarai Sianok sumatran monkey.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டி
வரிசை: உயிரினம்s
குடும்பம்: Cercopithecidae
பேரினம்: Macaque
இனம்: M. fascicularis
இருசொற் பெயரீடு
Macaca fascicularis
Raffles, 1821
Crab-eating Macaque area.png
நண்டு உண்ணும் குரங்குகளின் பரவல்
வேறு பெயர்கள்

Macaca irus F. Cuvier, 1818 Simia aygula L., 1758[3][4][5][6]

நண்டு உண்ணும் குரங்கு அல்லது நீண்ட வால் குரங்கு (ஆங்கிலத்தில்: crab-eating macaque, long-tailed macaque) தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை குரங்கு ஆகும். இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உண்டு;[7] இது விவசாயப் பூச்சிகளோடும்,[8] சில கோவில்களில் புனித சின்னமாகவும்,[9] மேலும் சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளில் ஆய்வுப்பொருளாகவும் காணப்படுகிறது.[7] நண்டு உண்ணும் குரங்குகளின் பிரிவு பெண் குரங்கின் ஆதிக்கத்துடன் தாய்வழி மரபை பின்பற்றும் வம்சமாக உள்ளது,[10] மற்றும் ஆண் குரங்கு பருவ வயதினை அடைந்துவிட்டால் குழுவை விட்டுச் சென்றுவிடும்.[11] மனித இனப்பெருக்கமும், மனிதர்களின் வாழிடமும் குரங்குகளின் வாழியல் இடத்தினை ஆக்கிரமிப்பதால் குரங்குகளின் வாழ்வியல் சூழல் குறைகிறது.[7]

நண்டு உண்ணும் குரங்கு, பெயருக்கேற்றவாறு நண்டுகளை மட்டும் உண்பதில்லை, இவைகள் அனனத்துண்ணி வகையாகும்[12] பல்வேறு விலங்கினங்களையும், தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும். அதன் உணவுத் தேவையை பொதுவாக பழங்களும், விதைகளுமே 60 – 90% பூர்த்திசெய்கிறது. தங்கள் உணவுத்தேவைகளை கருவிகளைப் பயன்படுத்தி தாமே பூர்த்திசெய்வதாக மியான்மரிலும் தாய்லாந்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[13]

சான்றுகள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 161–162. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100534. 
  2. "Macaca fuscicularis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. P H Napier, C P Groves (July 1983). "Simia fascicularis Raffles, 1821 (Mammalia, Primates): request for the suppression under the plenary powers of Simia aygula L., 1758, a senior synonym. Z.N.(S.) 2399". Bulletin of Zoological Nomenclature 40 (2): 117–118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-5167. http://biostor.org/reference/76280. பார்த்த நாள்: 19 November 2012. "Simia aygula is quite clearly the Crab-eating or Long-tailed Macaque, as Buffon opined as early as 1766.". 
  4. J. D. D. Smith (2001). "Supplement 1986–2000" (PDF). Official List and Indexes of Names and Works in Zoology. International Trust for Zoological Nomenclature. p. 8. 28 செப்டம்பர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 November 2012 அன்று பார்க்கப்பட்டது. Suppressed under the plenary power for the purposes of the Principle of Priority, but not for those of the Principle of Homonymy
  5. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100535. 
  6. லின்னேயசு, Carl (1758). Systema naturæ. Regnum animale. (10 ). பக். 27. http://www.biodiversitylibrary.org/item/80764#page/37/mode/1up. பார்த்த நாள்: 19 November 2012. 
  7. 7.0 7.1 7.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gumert, MD, Fuentes A, Jones-Engel, L. 2011 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Long, 2003 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Island of the Monkey God என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; van Noordwijk, Maria, Carcel van Schaik, 1999 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; de Ruiter, Jan, Eli Geffen, 1998 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ADW என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Gumert, Kluck, Malaivijitnond, 2009 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை