உள்ளடக்கத்துக்குச் செல்

நடமாடும் வைப்பகப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு நடமாடும் வைப்பகப் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். கடந்த மூன்று மாதங்களில் (2012) நடமாடும் வைப்பகங்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதன் அடிப்படையில் சரிசாரி கணக்கிடப்பட்டுள்ளது.

தரம் நாடு பாவனை (2012)[1]
1  தென் கொரியா 47%
2  சீனா 42%
3  ஆங்காங் 41%
4  சிங்கப்பூர் 38%
5  இந்தியா 37%
6  எசுப்பானியா 34%
7  ஐக்கிய அமெரிக்கா 32%
8  மெக்சிக்கோ 30%
9  ஆத்திரேலியா 27%
10  பிரான்சு 26%
10  ஐக்கிய இராச்சியம் 26%
12  தாய்லாந்து 24%
13  கனடா 22%
14  செருமனி 14%

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Customer Loyalty in Retail Banking Global Edition 2012" (PDF). Bain.com. Bain. பார்க்கப்பட்ட நாள் 24 சூலை 2015.