நுண்ணறிபேசி பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு நுண்ணறிபேசி பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது கூகுள் "Our Mobile Planet" மூலம் அளவிடப்பட்டது.[1][2] நுண்ணறிபேசியை உடமையாகக் கொண்டுள்ளளோர் வீதத்தின்படி பட்டியல் அமைந்துள்ளது.

2013 தரம்[தொகு]

தரம் நாடு பரவல்
1  ஐக்கிய அரபு அமீரகம் 73.8%
2  தென் கொரியா 73.0%
3  சவூதி அரேபியா 72.8%
4  சிங்கப்பூர் 71.7%
5  நோர்வே 67.5%
6  ஆத்திரேலியா 64.6%
7  சுவீடன் 62.9%
8  ஆங்காங் 62.8%
9  ஐக்கிய இராச்சியம் 62.2%
10  டென்மார்க் 59.0%
11  அயர்லாந்து 57.0%
12  இசுரேல் 56.6%
14  கனடா 56.4%
14  ஐக்கிய அமெரிக்கா 56.4%
15  எசுப்பானியா 55.4%
16  சுவிட்சர்லாந்து 54.0%
17  நியூசிலாந்து 53.6%
18  நெதர்லாந்து 52.0%
19  சீனக் குடியரசு 50.8%
20  ஆஸ்திரியா 48.0%
21  சீனா 46.9%
22  சிலவாக்கியா 45.9%
23  பின்லாந்து 45.5%
24  பிரான்சு 42.3%
25  செக் குடியரசு 41.6%
26  இத்தாலி 41.3%
28  செருமனி 39.8%
28  தென்னாப்பிரிக்கா 39.8%
29  பிலிப்பீன்சு 38.7%
30  மெக்சிக்கோ 36.8%
31  உருசியா 36.2%
32  போலந்து 35.0%
33  மலேசியா 34.5%
34  அங்கேரி 34.4%
35  பெல்ஜியம் 33.5%
36  கிரேக்க நாடு 32.5%
37  போர்த்துகல் 32.1%
38  தாய்லாந்து 31.0%
39  அர்கெந்தீனா 30.7%
40  துருக்கி 29.6%
41  உருமேனியா 27.9%
42  பிரேசில் 26.3%
43  சப்பான் 24.7%
44  வியட்நாம் 19.7%
45  இந்தியா 16.8%
46  உக்ரைன் 14.4%
47  இந்தோனேசியா 14.0%

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]