நடப்பு விலங்கியல்
Appearance
![]() | Curr. Zool. doesn't exist. |
![]() | Curr Zool doesn't exist. |
துறை | விலங்கியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர் | யா-பிங்-சாங் |
Publication details | |
ஆக்டா ஜூலோஜிகா சினிகா | |
வரலாறு | 1935–முதல் |
பதிப்பகம் | |
வெளியீட்டு இடைவெளி | இருமாதங்களுக்கு ஒரு முறை |
திறந்த அணுக்கம் | ஆம் |
2.351 (2019) | |
Standard abbreviations | |
ISO 4 | Curr. Zool. |
Indexing | |
ISSN | 1674-5507 2396-9814 |
OCLC no. | 1073633355 |
Links | |
|
நடப்பு விலங்கியல் (Current Zoology) என்பது விலங்கியலில் இருமாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சகமதிப்பாய்வு செய்யப்படும் திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது 1935ஆம் ஆண்டில் ஆக்டா ஜூலோஜிகா சினிகா எனத் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் இதன் தற்போதைய பெயர் 2009இல் சூட்டப்பட்டது. இது ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆய்விதழானது விலங்கியல் நிறுவனம், சீன அறிவியல் கழகம் மற்றும் சீனா விலங்கியல் சங்கம் ஆகியவற்றால் வழங்கப்படும் நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆய்விதழின் தொகுப்பாசிரியர் யா-பிங் ஜாங் (குன்மிங் விலங்கியல் நிறுவனம்) ஆவார். பத்திரிக்கை மேற்கோள் அறிக்கையின்படி, இந்த ஆய்விதழ் 2017இன் தாக்கக் காரணி 2.351 ஆக உள்ளது. இது "விலங்கியல்" பிரிவில் உள்ள 168 பத்திரிகைகளில் 19வது இடத்தைப் பிடித்துள்ளது.[1]