த பேர்சுயிட் ஒப் கப்பினஸ்
Jump to navigation
Jump to search
த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கப்ரியல் முச்சினோ |
தயாரிப்பு |
|
கதை | ஸ்டீவன் கொண்ரட் |
கதைசொல்லி | வில் சிமித் |
இசை | அன்ரியா குவேரா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பொடன் பபாமைக்கல் |
படத்தொகுப்பு | கியூயஸ் வின்போர்ன் |
கலையகம் |
|
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 2006 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $55 மில்லியன் |
மொத்த வருவாய் | $307,077,300 |
த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் (ஆங்கில மொழி: The Pursuit of Happyness) என்பது கிரிஸ் கார்னர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடற்று கடுந்துயரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டடு 2006 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம். வில் சிமித் வீடற்று வியாபாரம் செய்பவராக இருந்து பங்குதாரராக மாறியதை இத்திரைப்படம் கதையாகக் கொண்டது.