த நேம்சேக் (திரைப்படம்)
த நேம்சேக் The Namesake |
|
---|---|
![]() "த நேம்சேக்" திரைப்படத்தின் விளம்பரம்
|
|
இயக்குனர் | மீரா நாயர் |
கதை | ஜும்பா லாஹிரி (புதினம்) & சூணி தரபோரெவாலா |
நடிப்பு | தபு இர்பான் கான் கால் பென் சுலைக்கா ரொபின்சன் ஜசிந்தா பாரெட் சஹீரா நாயர் |
விநியோகம் | Fox Searchlight Pictures மீராபாய் பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச் 9 2007 |
மொழி | ஆங்கிலம் / வங்காள மொழி / இந்தி |
த நேம்சேக் (The Namesake) ஜும்ப்பா லாஹிரி எழுதிய த நேம்சேக் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மீரா நாயர் இயக்கிய திரைப்படம். இர்பான் கான், தபு, கால் பென் (Kal Penn) ஆகியோர் நடித்துள்ளனர்.