உள்ளடக்கத்துக்குச் செல்

கால் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால் பென்

இயற் பெயர் கல்பேன் மோதி
பிறப்பு ஏப்ரல் 23, 1977 (1977-04-23) (அகவை 47)
மான்ட்கிளேர், நியூ ஜெர்சி
தொழில் நடிகர், தயாரிப்பாளர்

கால் பென், என்றழைக்கப்படும் கல்பேன் சுரேஷ் மோதி (இந்தி: कल्पेन सुरेश मोदी; பிரப்பு ஏப்ரல் 23, 1977) ஒரு குஜராத்தி-அமெரிக்க நடிகர் ஆவார். இவர் பிரதான நடிகரா நடித்த சில திரைப்படங்கள் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் மற்றும் த நேம்சேக் ஆகும்; நேஷனல் லாம்பூன்ஸ் வான் வைல்டர், அமெரிக்கன் தேசி, மாலிபூஸ் மோஸ்ட் வாண்டெட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_பென்&oldid=2905330" இலிருந்து மீள்விக்கப்பட்டது