தோட்டப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டப் பூண்டு
Garden Chervil
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: அஸ்ட்ராய்ட்ஸ்
வரிசை: Apiales
குடும்பம்: அபியேசியே
பேரினம்: Anthriscus
இனம்: A. cerefolium
இருசொற் பெயரீடு
Anthriscus cerefolium
(L.) Hoffm.

தோட்டப் பூண்டு (ஆங்கிலம்: Chervil (தாவரவியல் பெயர்: Anthriscus cerefolium), என அழைக்கப்படும் இத்தாவரத்தை, சில நேரங்களில் தோட்டத்திலுள்ள பூண்டிலிருந்து வேறுபடுத்தி அறிய, இச்செடியை வோக்கோசு, (parsley) அல்லது "பிரஞ்சு வோக்கோசு" (French parsley) என்றும், அழைக்கப்படுகிறது. அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம், மூலிகை வகையின் நுட்பமான ஆண்டுத் தாவரமாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "The Info List - Chervil". www.theinfolist.com (ஆங்கிலம்). (c) 2014 -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-022. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டப்_பூண்டு&oldid=3694569" இலிருந்து மீள்விக்கப்பட்டது