உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நழுங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

தொழிற்பணிகளில் ஈடுபடும் போது வினைத்திறனை அதிகரிக்கும் நோக்குடனும் அலுப்பைப் போக்கிக் கொள்ளவும் கூட்டுப்பணிபுரிதலை இசைவுபடுத்திக் கொள்ளவும் பாடப்படும் பாடல்கள் தொழில் பாடல்கள் எனப்படும்.

தொழில் பாடல்கள்

[தொகு]

வேளாண்மைத் தொழிற் பாடல்கள்

[தொகு]

பிற தொழிற் பாடல்கள்

[தொகு]
  • நெற்குத்திப் பாடல்
  • சுண்ணாம்பு இடிப்போர் பாடல்
  • சாலை அமைப்போர் பாடல்
  • கிணறு வெட்டுவோர் பாடல்
  • உப்பளத் தொழிலாளர் பாடல்
  • துறைமுகத் தொழிலாளர் பாடல்
  • படகுக்காரன் பாடல்
  • மீனவர் பாடல் ( ஏல் ஏலோ ஐலசா)
  • வண்டிக்காரன் பாடல்

உசாத்துணைகள்

[தொகு]
  • சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்பாடல்&oldid=3452871" இலிருந்து மீள்விக்கப்பட்டது