நெற்குத்திப் பாடல்
Appearance
நெற்குத்திப் பாடல் எனப்படுவது பழங் காலத்தில் உணவுக்காக நெல்லினை உரலில் குத்தும் போது உடற்களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக பாடப்படும் பாடல்கள் ஆகும். இப்பாட்டு மிகவும் கருத்து உள்ளதாக இடம்பெற்றிருக்கிறது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |