உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், ரத்தினகிரி, இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது. லலித்கிரி, இரத்தினகிரியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. [1]

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நான்கு காட்சிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களில் பெரும்பாலானவை பௌத்த சமயம் சார்ந்தவை. இவை கிபி 5 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிக்கு உரியவை. இங்குள்ள பெரும்பாலான பொருட்கள், சிறப்பாக கற் சிலைகளும், வெண்கலச் சிலைகளும் வச்சிரயான பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Museum - Ratnagiri

வெளியிணைப்புக்கள்

[தொகு]