உள்ளடக்கத்துக்குச் செல்

தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தரை அடிப்படையிலான இடைமறிப்பான், சூலை 2004, அலாஸ்கா.

தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை (anti-ballistic missile)[1] என்பது தொலைதூர ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட, ஒரு நில வான் ஏவுகணை ஆகும். தொலைதூர ஏவுகணைகள் அணு, இரசாயன, உயிரியல் அல்லது வழக்கமான வெடியுளையை ஒரு தொலைதூர பறப்புப் பாதையில் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. "தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை" என்பது எந்தவொரு தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தலையும் இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கான பொதுவான சொல் ஆகும். இருப்பினும், இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Antiballistic missile (ABM) | Missile Defense, Nuclear Deterrence & Arms Control | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anti-ballistic missiles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.