உள்ளடக்கத்துக்குச் செல்

மரபுசார் ஆயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபுசார் ஆயுதம் எனப்படுவது பேரழிவு உண்டு செய்யும் பேரழிவு ஆயுதங்கள்{அணு குண்டு, இரசாயன ஆயுதம், மற்றும் உயிரியல் ஆயுதம்) போன்றவையல்லாத பயன்பாட்டிலுள்ள ஆயுதமாகும். இவை பொதுவாக சிறிய மற்றும் எளிய ஆயுதங்கள், அணுஅல்லாத குண்டுகள், ஏவுகணைகள், கொத்துக் குண்டுகள் போன்றவையாகயிருக்கும். அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் அணு குண்டு போலல்லாமல் இதன் வெடிபொருள் இரசாயன ஆற்றல் மூலம் செயல்படும்.

ஜெனீவா உடன்படிக்கை அடிப்படையில் மரபுசார் ஆயுதஙகள் போரில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஐக்கிய சபையின் படி சில மரபுசார் ஆயுதங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டும் உள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுசார்_ஆயுதம்&oldid=3380721" இலிருந்து மீள்விக்கப்பட்டது