தொண்டுக்கான அகில இந்திய இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொண்டுக்கான அகில இந்திய இயக்கம் (AIM (All India Movement For Seva), சுவாமி தயானந்த சரஸ்வதியால், கிராமப்புற மக்களுக்கான கல்வி, கலை, மருத்துவநல தொண்டுகளுக்காக, 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இயக்கமாகும்.[1][2]

பொதுமக்களின் நிதியுதவி மற்றும் தனியாரிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் இயங்கும் அரசு சாரா, இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இவ்வியக்கம் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையின் ஆலோசனையின்படி இயங்குகிறது.

இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புற மக்களை பிரிக்கும் கலாச்சார, பண்பாட்டு, சமூக மற்றும் பொருளாதாரத்தில் உள்ள இடைவெளியை நீக்கி, ஒன்றிணைக்க இத்தொண்டு நிறுவனம் பாடுபடுகிறது.[3]

திட்டங்கள்[தொகு]

  • இலவச மாணவர் இல்லங்கள்[4][5]
  • மருத்துவநலம்
  • கலை வளர்ச்சி[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]