தைவானி
தோற்றம்
| தைவானி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
| குடும்பம்: | எரெபிடே |
| பேரினம்: | தைவானி பைபிகர், 2008 |
| சிற்றினங்கள் | |
|
4, உரையினைக் காண்க | |
தைவானி (Taiwani) என்பது எரெபிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி பேரினமாகும். இந்தப் பேரினத்தினை 2008ஆம் ஆண்டில் மைக்கேல் பைபிகர் எனும் உயிரியலாளர் நிறுவினார். இந்தப் பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன.
சிற்றினங்கள்
[தொகு]- தைவானி யோஷிமோடோய் பைபிகர் , 2008
- தைவானி இம்பரேட்டர் பைபிகர், 2008
- தைவானி அல்பிபங்க்டா (விலேமேன், 1915)
- தைவானி பியல்பிபன்க்டா பைபிகர் , 2008