தேவரியோ நாகனென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவரியோ நாகனென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
தேவரியோ
இனம்:
தே. நாகனென்சிசு
இருசொற் பெயரீடு
தேவரியோ நாகனென்சிசு
செளத்ரி, 1912
வேறு பெயர்கள்

டேனியோ நாகனென்சிசு, செளத்ரி, 1912

தேவேரியோ நாகனென்சிசு (Devario naganensis) என்பது வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் உள்ள சிண்ட்வின் ஆற்றுப் படுகையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[1] இது நன்னீர் மீன் ஆகும். இது மியான்மர் வரை காணப்படுகிறது. தே. நாகனென்சிசு 6.3 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Vishwanath, W. (2010). "Devario naganensis". IUCN Red List of Threatened Species 2010: e.T168577A6518437. https://www.iucnredlist.org/species/168577/6518437. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2022). "Devario naganensis" in FishBase. August 2022 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவரியோ_நாகனென்சிசு&oldid=3870083" இலிருந்து மீள்விக்கப்பட்டது