தேவகோட்டை ரெங்கநாதப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ரெங்கநாதப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:வெள்ளையன் ஊரணி மேற்கு, தேவகோட்டை, தேவகோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:காரைக்குடி
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:ரெங்கநாதபெருமாள்
தாயார்:ரெங்கநாயகி, கோதைநாச்சியார்
சிறப்புத் திருவிழாக்கள்:10 நாள் தேரோட்டம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தேவகோட்டை ரெங்கநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ரெங்கநாதபெருமாள், ரெங்கநாயகி, கோதைநாச்சியார் சன்னதிகளும், தாயார், ஆண்டாள், அனுமார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 10 நாள் தேரோட்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)