தேராங்கண்டல்

ஆள்கூறுகள்: 9°10′N 80°19′E / 9.167°N 80.317°E / 9.167; 80.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேராங்கண்டல்
Therangandal
கிராமம்
தேராங்கண்டல் is located in இலங்கை
தேராங்கண்டல்
தேராங்கண்டல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°19′E / 9.167°N 80.317°E / 9.167; 80.317
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

தேராங்கண்டல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடமேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

மு/தேராங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேராங்கண்டல்&oldid=3877983" இலிருந்து மீள்விக்கப்பட்டது