தேன் பூண்டு சுவைச்சாறு
தோற்றம்

தேன் பூண்டு சுவைச்சாறு (Honey garlic sauce) என்பது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுள்ள சுவைச்சாறு ஆகும். இதன் சுவையானது, தேனுக்கும், வெள்ளைப்பூண்டிற்கும் கலந்து இருக்கும் இடைப்பட்ட சுவையாகும். இது கனட நாட்டில் அதிகம் விரும்பி சுவைக்கப்படும் சுவைச்சாறு ஆகும்.[1] இச்சுவைச்சாறு, 'இறகு கோழிக்கறி', விலா எலும்பு இறைச்சி ஆகிய உணவுகளின் மேலே தடவி உண்ணப் பயன்படும் சுவைச்சாறுகளிலேயே, அதிகம் பயன்படும் சுவைச்சாறு ஆகும்.[2][3] மேலும், 'இறைச்சி உருண்டை' (meatballs) போன்ற உணவுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[4][5] இதனை மிக எளிமையாக, வீட்டிலேயே சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.[6]
இவற்றையும் காணவும்
[தொகு]- பூண்டு சுவைச்சாறு
- அக்லியாட்டா – இத்தாலியின் பூண்டு சுவைச்சாறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fun foods in Canada
- ↑ Richard, S. (2009). Dinner Survival: The Most Uncomplicated, Approachable Way to Get Dinner to Fit Your Life. Cooking for the rushed. Simon & Schuster. p. 74. ISBN 978-1-4165-4364-0.
- ↑ Silbaugh, C.; Michele, V. Gluten-Free Made Easy. Cedar Fort. p. 218. ISBN 978-1-4621-0863-3. Retrieved 10 ஏப்பிரல் 2024.
{{cite book}}: Check date values in:|access-date=(help) - ↑ Mintz, Corey (April 6, 2016). "How I learned to butcher a piggy for market". thestar.com. Retrieved 10 ஏப்பிரல் 2024.
{{cite web}}: Check date values in:|access-date=(help) - ↑ canadian-meatballs
- ↑ https://www.allrecipes.com/recipe/256865/the-best-homemade-honey-garlic-sauce/