உள்ளடக்கத்துக்குச் செல்

அக்லியாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fried பூக்கோசு (இடது)பண்டமும், அக்லியாட்டா (வெந்நிறம்)

அக்லியாட்டா (Agliata (from aglio, வார்ப்புரு:Literally; Italian: [aʎˈʎaːta]; இலிகுரியன்: aggiadda, வார்ப்புரு:IPA-lij) என்பது சுவைச்சாறு ஆகும். இது பூண்டினைக் கொண்டு தயாரிக்கப்படும், நெடியுள்ள இத்தாலிய உணவாகும். வறுத்த கறி, வேகவைத்த கறி, மீன் வகைகள், காய்கறிகளை உணவாக உட்கொள்ளும்போது, இதில் தொட்டு உண்பர்.[1][2][3] இந்த பாரம்பரிய உணவானது நசுக்கிய பூண்டுகளுடன், இடலை எண்ணெய், பிரட் கிரம்ப்சு (bread crumbs), புளிங்காடி, உப்பு, மிளகு கலந்து உருவாக்கப்படுகிறது. பண்டைய உரோமை காலத்தில் இருந்தே இது தயாரிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உணவு போல, பூண்டுக்கு மாற்றக, இலீக்சு கொண்டு தயாரிக்கும் வழக்கம் இத்தாலியில் உள்ளது. அதன் தயாரிப்பும் இது போல தான். ஆனால் அதன் பெயர் 'போராத்தா' (Porrata) என்று அழைக்கப் படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 May, T. (2005). Italian Cuisine: The New Essential Reference to the Riches of the Italian Table. St. Martin's Press. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-30280-1. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2024.
  2. Capatti, A.; Montanari, M.; O'Healy, A. (2003). Italian Cuisine: A Cultural History. Arts and Traditions of the Table: Perspe (in இத்தாலியன்). Columbia University Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50904-6.
  3. Crocetti, Adri Barr (April 18, 2015). "A Heritage Pasta". L'Italo-Americano. Archived from the original on March 7, 2016. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்லியாட்டா&oldid=3912885" இலிருந்து மீள்விக்கப்பட்டது