தேசு
Appearance
தேசு
Tezu | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | லோஹித் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1946 |
ஏற்றம் | 185 m (607 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,184 |
• அடர்த்தி | 17/km2 (40/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தேசு, இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் உள்ள நகரம்.
போக்குவரத்து
[தொகு]- அருகிலுள்ள விமான நிலையம் : திப்ருகர் விமான நிலையம் (165 கி.மீ)
மக்கள் தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 18,184 மக்கள் வாழ்கின்றனர்.