உள்ளடக்கத்துக்குச் செல்

தென் கொரிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் கொரியா கொரிய குடியரசு
Shirt badge/Association crest
அடைபெயர்Taegeuk Warriors
கூட்டமைப்புகொரிய கால்பந்துச் சங்கம் (KFA)
대한축구협회
மண்டல கூட்டமைப்புEAFF (கிழக்கு ஆசியா)
கண்ட கூட்டமைப்புAFC (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்Shin Tae-yong
துணைப் பயிற்சியாளர்Kim Tae-Young
அணித் தலைவர்Lee Chung-Yong
Most capsHong Myung-Bo (136)
அதிகபட்ச கோல் அடித்தவர்Cha Bum-Kun (55)
பீஃபா குறியீடுKOR
பீஃபா தரவரிசை53 Increase (1)
அதிகபட்ச பிஃபா தரவரிசை17 (திசம்பர் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை62 (பிப்ரவரி 1996)
எலோ தரவரிசை42
அதிகபட்ச எலோ15 (செப்டம்பர் 1980, சூன் 2002)
குறைந்தபட்ச எலோ82 (ஆகத்து 1967)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 தென் கொரியா 5–3 மெக்சிக்கோ 
(இலண்டன், இங்கிலாந்து; August 2, 1948)
பெரும் வெற்றி
 தென் கொரியா 16–0 நேபாளம் 
(இஞ்சியோன், South Korea; September 29, 2003)
பெரும் தோல்வி
 தென் கொரியா 0–12 சுவீடன் 
(இலண்டன், இங்கிலாந்து; August 5, 1948)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1954 இல்)
சிறந்த முடிவு4-ஆம் இடம், 2002
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1956 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1956 மற்றும் 1960
CONCACAF Gold Cup
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2000 இல்)
சிறந்த முடிவு4th, 2002
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2001 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 2001

தென் கொரிய தேசிய கால்பந்து அணி (Korea Republic (South Korea) national football team), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் தென் கொரிய நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, கொரிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.[1][2][3]

ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளில் தென் கொரிய அணியும் ஒன்றாகும். தொடர்ச்சியாக எட்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளிலும், மொத்தமாக ஒன்பது உலகக்கோப்பைகளிலும் பங்கேற்றுள்ளது. 2002-ஆம் ஆண்டில் சப்பானுடன் இணைந்து உலகக்கோப்பையை நடத்தியபோது, உலகக்கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய முதல் ஆசிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது; 2010-இல் 16-அணிகள் சுற்றை எட்டியது. மேலும், முதல் இரண்டு ஆசியக் கோப்பைகளை வென்ற பெருமையும் இவர்களைச் சாரும்; அதன்பிறகு, தென் கொரிய அணி ஆசியக் கோப்பையை வென்றதில்லை.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "Korea Republic". fifa.com (in ஆங்கிலம்). Archived from the original on 1 February 2022. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  2. Wright, Rob (6 June 2018). "World Cup 2018: Why you should follow South Korea". RTÉ. Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.
  3. 붉은악마 [Red Devils]. Naver (in கொரியன்). Encyclopedia of Korean Culture. Archived from the original on 12 July 2020. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]