தெனிசு ஜே1048−3956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: Sky map 10h 48m 14.640s, −39° 56′ 06.24″

வார்ப்புரு:Starbox sources
DENIS J1048−3956
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Antlia
வல எழுச்சிக் கோணம் 10h 48m 14.640s[1]
நடுவரை விலக்கம் −39° 56′ 06.24″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)17.532[1]
இயல்புகள்
விண்மீன் வகைM8.5V[1]
தோற்றப் பருமன் (J)9.5[1]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−10.1 ± 0.5[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −1198 ± 10[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −970 ± 8[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)247.2156 ± 0.0512[2] மிஆசெ
தூரம்13.193 ± 0.003 ஒஆ
(4.0451 ± 0.0008 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)19.37[3]
விவரங்கள்
திணிவு0.075[4] M
ஆரம்0.108[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.3±0.3[5]
வெப்பநிலை2330±60[6] கெ
அகவை<1[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
GJ 11547[7],2MASS J10481463−3956062, 2MASSI J1048147−395606, 2MUCD 20385, DENIS-P J104814.9−395604, DENIS-P J104814.7−395606, DEN 1048−3956, USNO-B1.0 0500-00227632
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
DENIS J1048−3956 is located in the constellation Antlia.
DENIS J1048−3956 is located in the constellation Antlia.
DENIS 1048−3956
Location of DENIS J1048−3956 in the constellation Antlia

தெனிசு ஜே1048-3956 (DENIS J1048−3956) என்பது புவியிலிருந்து 13.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்கி விண்மீன்குழாம் தெற்கு விண்மீன் மண்டலத்தில், புவிக்கு மிக நெருக்கமான விண்மீன்களில் ஒரு விதிவிலக்காக சிறிய, மங்கலான மிகக் குளிர்ந்த செங்குறுமீனாகும். இந்த விண்மீன் மிகவும் மங்கலானதும் சுமார் 17, பருமையுடன் உள்ள, படக்கருவியுள்ள தொலைநோக்கியால் பார்க்கமுடிந்தது ஆகும் . இது 2000 ஆம் ஆண்டில் Xavier Delfosse (கேனரி தீவு வானியற்பியல் நிறுவனம், இப்போது கிரெனோபுள் வான்கானகம்) மற்றும் தியரி போர்வெயில் (கனடா-பிரான்சு-அவாய் தொலைநோக்கிக் குழுமம்) ஆகியோரால் மற்ற ஒன்பது வானியலாளர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இயக்கவியலாக, தெனிசு ஜே1048−3956 இளம் மெல்லிய வட்டுக்கு சொந்தமானது. 2005 ஆம் ஆண்டில் கதிரலை வானியல் மூலம் இந்த பொருளிலிருந்து ஒரு திறன்வாய்ந்த சுடருமிழ்வு கண்டறியப்பட்டது.

ஜே1048 மிகச்சிறிய, குறைந்த பாரிய விண்மீன்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சூரியனைப் போல வெறும் 7.5% பொருண்மை மட்டுமே கொண்ட இது, அதன் மையத்தில் இணைவைத் தக்கவைக்கும் அளவுக்கு பெரியதாக இல்லை. உண்மையில், இது மிகவும் சிறியது, மங்கலானது மற்றும் குளிர்ச்சியானது, இது முதலில் பழுப்புக் குறுமீனாகக் கருதப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

  • அருகிலுள்ள விண்மீன்கள், பழுப்புக் குறுமீன்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SIMBAD என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; recons என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Lienhard, F.; Queloz, D.; Gillon, M.; Burdanov, A.; Delrez, L.; Ducrot, E.; Handley, W.; Jehin, E.; Murray, C. A.; Triaud, A H M J.; Gillen, E.; Mortier, A.; Rackham, B. V. (2020), "Global analysis of the TRAPPIST Ultra-Cool Dwarf Transit Survey", Monthly Notices of the Royal Astronomical Society, 497 (3): 3790–3808, arXiv:2007.07278, Bibcode:2020MNRAS.497.3790L, doi:10.1093/mnras/staa2054
  5. 5.0 5.1 The ultracool dwarf DENIS-P J104814.7-395606 Chromospheres and coronae at the low-mass end of the main-sequence
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; gonzalez என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; CNS5 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • Deacon, N. R.; Hambly, N. C. (2001). "The trigonometric parallax of DENIS-P J104814.7-395606.1". Astronomy and Astrophysics 380: 148–150. doi:10.1051/0004-6361:20011290. Bibcode: 2001A&A...380..148D. 
  • Jao, Wei-Chun; Henry, Todd J.; Subasavage, John P.; Brown, Misty A.; Ianna, Philip A.; Bartlett, Jennifer L.; Costa, Edgardo; Méndez, René A. (2005). "The Solar Neighborhood. XIII. Parallax Results from the CTIOPI 0.9 Meter Program: Stars with mu >= 1.0" yr-1 (MOTION Sample)". The Astronomical Journal 129 (4): 1954–1967. doi:10.1086/428489. Bibcode: 2005AJ....129.1954J. 
  • Costa, Edgardo; Méndez, René A.; Jao, W.-C.; Henry, Todd J.; Subasavage, John P.; Brown, Misty A.; Ianna, Philip A.; Bartlett, Jennifer (2005). "The Solar Neighborhood. XIV. Parallaxes from the Cerro Tololo Inter-American Observatory Parallax Investigation-First Results from the 1.5 m Telescope Program". The Astronomical Journal 130 (1): 337–349. doi:10.1086/430473. Bibcode: 2005AJ....130..337C. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனிசு_ஜே1048−3956&oldid=3835248" இலிருந்து மீள்விக்கப்பட்டது