தெண்ணியான்குளம்

ஆள்கூறுகள்: 9°12′N 80°15′E / 9.200°N 80.250°E / 9.200; 80.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெண்ணியான்குளம்
Thenniyankulam
கிராமம்
தெண்ணியான்குளம் is located in இலங்கை
தெண்ணியான்குளம்
தெண்ணியான்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°12′N 80°15′E / 9.200°N 80.250°E / 9.200; 80.250
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுதுணுக்காய்

தெண்ணியான்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடமேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

தெண்ணியான்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெண்ணியான்குளம்&oldid=3876719" இலிருந்து மீள்விக்கப்பட்டது